top of page

Welcome to Sri Guru Sidha Maruthuva Kudil

Your Ultimate Health Care Provider

Siddha Hospital near me

புற்றுநோயாளிகள் தங்கள் நோய்யின் அறிகுறிகளை மற்றும் மருத்துவ பரிசோதனை சான்றை வாட்சப் செய்தால் போதும். நமது மருத்துவர் அதை கண்காணித்து மருந்தின் விவரங்களை மற்றும் உங்கள் நோயின் விவரத்தையும் சொல்லுவார். நோயாளிகள் நேரில் வந்தோ அல்லது வீட்டில் இருந்தே மருந்தை பெற்றுக்கொள்ளலாம் மருந்தின் அதிகபட்ச விலை ரூபாய்- 1499/- இந்த மருந்து 15 நாளுக்கான அளவுடன் இருக்கும். எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது.

உங்கள் நோய்க்கு தகுந்தவாறு மருந்தை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நேரில் வந்து பார்க்க பரிந்துரை செய்யும் நோய்யாளிகள் மருத்துவரை நேரில் வந்து தான் பார்த்து மருந்தை பெற வேண்டும்.

மருந்தை எப்படி பெறுவது?

  • எங்கள் ஸ்ரீ குரு சித்த மருத்துவ குடில் மருந்தை நீங்கள் பெற எங்களது வங்கியில் நேரடியாக பணம் செலுத்தலாம்.

  • செலுத்திய பின் அதன் ரசீதை எங்களுக்கு அனுப்பினால் உடனே மருந்தை அனுப்பி வைப்போம்.

  • இந்த நோய்யின் மருந்திற்காக பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றார்கள்.

  • எனவே அதே உயர் தர மருந்துகள் மற்றும் மருத்துவத்தை நாம் நம் ஏழை எளிய மக்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதனால் நமது மருத்துவர் மருந்துகளை குறைந்த விலையில், உங்கள் நோய்களுக்கு தகுந்தவாறு அளித்துவருகின்றார்.

Bank Details

  • NAME- MANIKANDAN S

  • BANK- ESAF SMALL FINANCE BANK

  • IFSC CODE- ESMF0001139

  • ACC. NO- 10200000781000

  • BRANCH- ELAYAMUTHUR

வேலை நாட்கள்

  • செவ்வாய் மற்றும் வியாழன்கிழமை மருந்து வழங்கப்படும்.

  • பார்வை நேரம்: காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை

பேருந்து விவரம்

  • பழனியில் இருந்து 2 தனியார் பேருந்து 1 அரசு பேருந்து உள்ளது.
    உடுமலைபேட்டையில் இருந்து  எண் 6,6A, 6B, 32, 37 ஆகிய பேருந்துகள் உள்ளது.

ரயில்கள்

  • பழனி ரயில் நிலையத்தில் இருந்து இருந்து 28 கீ.மீ தொலைவில் ஏலையமுத்தூர் உள்ளது.

  • உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து இருந்து 13 கீ.மீ தொலைவில் ஏலையமுத்தூர் உள்ளது.

Our Facilities

Looking for a place that feels like home? With Waiting Areas and Rest Rooms that will exceed your expectations, Sri Guru Sidha Maruthuva Kudil has everything you may possibly need to keep you feeling strong while you are led down the path to good health. Read about our facilities below, and all the care that has gone into creating our advanced medical center.

GettyImages-513439015

Waiting Areas

The Support You Need

Sri Guru Sidha Maruthuva Kudil is a Hospital that has been providing convenient, affordable healthcare to the area it serves since 1995. Our outstanding and well equipped medical facilities have allowed us to excel at what we do, and become one of the most well known hospitals in Udumalpet. Patients and visitors all find the true benefit in our Waiting Areas, and recommend our medical facilities to all.

!

Contact Us

SRM Mahal, S.F: 447/A2, Anaimalai Palani Main Road, Elayamuthur Road, Mettukadu, Udumalaipettai, Tamil Nadu 642154

+91 79045 00905

+91 99435 34664

Thanks for submitting!

All Videos

All Videos

bottom of page